Listen to this chapter • 0:56
[1] இறைவன் நம்மேல் கிருபையாயிருந்து நம்மை ஆசீர்வதிப்பாராக; அவர் தமது முகத்தை நம்மீது பிரகாசிக்கச் செய்வாராக.
[2] இறைவனே, உமது வழிகள் பூமியிலும், உமது இரட்சிப்பு எல்லா நாடுகளுக்கு மத்தியிலும் அறியப்படும்.
[3] இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.
[4] நீர் மக்கள் கூட்டத்தை நீதியாய் ஆட்சிசெய்து, பூமியின் நாடுகளுக்கு வழிகாட்டுவதால், மக்கள் மகிழ்ந்து களிப்புடன் பாடுவார்களாக.
[5] இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.
[6] அப்பொழுது நிலம் விளைச்சலைக் கொடுக்கும்; இறைவனாகிய எங்கள் இறைவனே எங்களை ஆசீர்வதிப்பார்.
[7] இறைவன் எங்களை இன்னும் ஆசீர்வதிப்பார்; ஆகையால் பூமியின் எல்லைகளில் உள்ளவர்கள் எல்லோரும் அவருக்குப் பயப்படுவார்கள்.
சங்கீதம் — Chapters
10:5221:4131:1241:1351:5261:2372:2981:1792:38102:36111:07121:12130:56141:05150:49161:30172:15186:09192:15201:22211:50224:03230:54241:19252:41261:25272:18281:37291:25301:44313:24321:41332:20342:29353:59361:38374:35382:25392:05402:52411:50422:01430:58443:06452:37461:30471:07481:34492:29502:42512:36521:20531:01540:52552:55561:39571:44581:42592:42601:49611:05621:46631:28641:23651:49662:23670:56684:55694:44700:55712:59722:33733:09742:59751:18761:28772:50788:17791:57802:31812:11821:06832:13841:58851:37862:20871:00882:28896:16902:17911:58921:51930:50942:31951:21961:44971:35981:17991:251000:441011:151023:321032:451044:141055:031065:341074:571081:421094:041101:121111:301121:201131:001140:541152:011162:041170:191182:5211919:231200:481210:511221:041230:451240:571250:431260:551270:521280:491291:001300:551310:351322:091330:351340:301352:281362:261371:121381:161392:591401:521411:411421:121431:551442:101452:311461:271472:161481:471491:081500:49