Listen to this chapter • 0:51
[1] மலைகளுக்கு நேராக என் கண்களை உயர்த்துகிறேன். எங்கிருந்து எனக்கு உதவி வரும்?
[2] வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவிடமிருந்தே, எனக்கு உதவி வரும்.
[3] அவர் உன் காலைச் சறுக்கவிடமாட்டார்; உன்னைக் காக்கும் அவர் உறங்கமாட்டார்.
[4] இதோ, இஸ்ரயேலைக் காக்கிறவர், உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.
[5] யெகோவா உன்னைக் காக்கிறவர்; யெகோவா உன் வலப்பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார்.
[6] பகலில் சூரியனோ, இரவில் சந்திரனோ உனக்குத் தீங்கு செய்யாது.
[7] யெகோவா உன்னை எல்லாத் தீங்கிலிருந்தும் காப்பார்; அவர் உன் வாழ்வைக் காப்பார்.
[8] யெகோவா உன் போக்கையும் வரத்தையும் இப்பொழுதும் எப்பொழுதும் காப்பார்.
சங்கீதம் — Chapters
10:5221:4131:1241:1351:5261:2372:2981:1792:38102:36111:07121:12130:56141:05150:49161:30172:15186:09192:15201:22211:50224:03230:54241:19252:41261:25272:18281:37291:25301:44313:24321:41332:20342:29353:59361:38374:35382:25392:05402:52411:50422:01430:58443:06452:37461:30471:07481:34492:29502:42512:36521:20531:01540:52552:55561:39571:44581:42592:42601:49611:05621:46631:28641:23651:49662:23670:56684:55694:44700:55712:59722:33733:09742:59751:18761:28772:50788:17791:57802:31812:11821:06832:13841:58851:37862:20871:00882:28896:16902:17911:58921:51930:50942:31951:21961:44971:35981:17991:251000:441011:151023:321032:451044:141055:031065:341074:571081:421094:041101:121111:301121:201131:001140:541152:011162:041170:191182:5211919:231200:481210:511221:041230:451240:571250:431260:551270:521280:491291:001300:551310:351322:091330:351340:301352:281362:261371:121381:161392:591401:521411:411421:121431:551442:101452:311461:271472:161481:471491:081500:49