Listen to this chapter • 0:45
[1] பரலோகத்தின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறவரே, நான் உம்மை நோக்கி என் கண்களை உயர்த்தி மன்றாடுகிறேன்.
[2] அடிமைகளின் கண்கள் தங்கள் எஜமானுடைய கரத்தை நோக்கிப் பார்ப்பதுபோலவும், அடிமைப்பெண்ணின் கண்கள் தன் எஜமாட்டியினுடைய கரத்தை நோக்கிப் பார்ப்பதுபோலவும், எங்கள் கண்களும் எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்கு இரக்கம் காண்பிக்கும்வரை, அவரையே நோக்கிப்பார்க்கின்றன.
[3] எங்கள்மேல் இரக்கமாயிரும், யெகோவாவே, எங்கள்மேல் இரக்கமாயிரும்; அதிகமான அவமதிப்பை நாங்கள் சகித்துக்கொண்டோம்.
[4] பெருமைக்காரரின் ஏளனத்தையும், அகங்காரம் கொண்டவர்களின் அதிகமான அவமதிப்பையும் நாங்கள் சகித்துக்கொண்டோம்.
சங்கீதம் — Chapters
10:5221:4131:1241:1351:5261:2372:2981:1792:38102:36111:07121:12130:56141:05150:49161:30172:15186:09192:15201:22211:50224:03230:54241:19252:41261:25272:18281:37291:25301:44313:24321:41332:20342:29353:59361:38374:35382:25392:05402:52411:50422:01430:58443:06452:37461:30471:07481:34492:29502:42512:36521:20531:01540:52552:55561:39571:44581:42592:42601:49611:05621:46631:28641:23651:49662:23670:56684:55694:44700:55712:59722:33733:09742:59751:18761:28772:50788:17791:57802:31812:11821:06832:13841:58851:37862:20871:00882:28896:16902:17911:58921:51930:50942:31951:21961:44971:35981:17991:251000:441011:151023:321032:451044:141055:031065:341074:571081:421094:041101:121111:301121:201131:001140:541152:011162:041170:191182:5211919:231200:481210:511221:041230:451240:571250:431260:551270:521280:491291:001300:551310:351322:091330:351340:301352:281362:261371:121381:161392:591401:521411:411421:121431:551442:101452:311461:271472:161481:471491:081500:49