Listen to this chapter • 0:52
[1] யெகோவா வீட்டைக் கட்டவில்லையென்றால், அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்; யெகோவா நகரத்தின்மேல் கண்காணிப்பாய் இருக்கவில்லையென்றால், காவலர் அதைக் காவல் செய்வதும் வீண்.
[2] நீங்கள் சாப்பிடும் உணவுக்காக அதிகாலையில் எழுந்து, நித்திரையின்றி நீண்டநேரம் உழைப்பதும் வீண்; ஏனெனில் அவர் தாம் நேசிக்கிறவர்களுக்கு அவர்கள் தூங்கும்போதும்கூட தேவையைத் தருகிறார்.
[3] பிள்ளைகள் யெகோவாவிடமிருந்து கிடைக்கும் உரிமைச்சொத்து; பிள்ளைகள் அவரிடமிருந்து கிடைக்கும் வெகுமதியே.
[4] ஒருவன் தன் வாலிபப் பருவத்தில் பெற்றெடுக்கும் பிள்ளைகள் போர்வீரனின் கைகளில் இருக்கும் அம்புகளைப்போல் இருக்கிறார்கள்.
[5] இவ்வித அம்புகளால் தன் அம்புக்கூட்டை நிரப்பிய மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீதிமன்றத்தில் தங்கள் பகைவரோடு வாதாடும்போது, அவர்கள் வெட்கப்படமாட்டார்கள்.
சங்கீதம் — Chapters
10:5221:4131:1241:1351:5261:2372:2981:1792:38102:36111:07121:12130:56141:05150:49161:30172:15186:09192:15201:22211:50224:03230:54241:19252:41261:25272:18281:37291:25301:44313:24321:41332:20342:29353:59361:38374:35382:25392:05402:52411:50422:01430:58443:06452:37461:30471:07481:34492:29502:42512:36521:20531:01540:52552:55561:39571:44581:42592:42601:49611:05621:46631:28641:23651:49662:23670:56684:55694:44700:55712:59722:33733:09742:59751:18761:28772:50788:17791:57802:31812:11821:06832:13841:58851:37862:20871:00882:28896:16902:17911:58921:51930:50942:31951:21961:44971:35981:17991:251000:441011:151023:321032:451044:141055:031065:341074:571081:421094:041101:121111:301121:201131:001140:541152:011162:041170:191182:5211919:231200:481210:511221:041230:451240:571250:431260:551270:521280:491291:001300:551310:351322:091330:351340:301352:281362:261371:121381:161392:591401:521411:411421:121431:551442:101452:311461:271472:161481:471491:081500:49