Listen to this chapter • 0:52
[1] இறைவனே, உமது பெயரால் என்னைக் காப்பாற்றும், உமது வல்லமையால் எனக்கு நியாயம் செய்யும்.
[2] இறைவனே, என் மன்றாட்டைக் கேளும்; என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும்.
[3] தற்பெருமையுள்ளவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்; இறைவனை மதியாத, ஈவு இரக்கமற்ற மனிதர் என் உயிரை வாங்கத் தேடுகிறார்கள்.
[4] நிச்சயமாக இறைவனே எனக்கு உதவுபவர்; யெகோவாவே என்னை ஆதரிக்கிறவர்.
[5] எனக்குத் தீமை செய்கிறவர்கள் மேலேயே அவர்களுடைய தீமை திரும்பட்டும்; உமது உண்மையின் நிமித்தம் அவர்களை தண்டித்துவிடும்.
[6] நான் உமக்கு சுயவிருப்பக் காணிக்கையைப் பலியிடுவேன்; யெகோவாவே, நான் உமது பெயரைத் துதிப்பேன், ஏனெனில் அது நல்லது.
[7] நீர் என்னை என்னுடைய எல்லாக் கஷ்டங்களிலிருந்தும் விடுவித்தீர்; என் கண்கள் என் எதிரிகளின் வீழ்ச்சியைப் பார்த்தன.
சங்கீதம் — Chapters
10:5221:4131:1241:1351:5261:2372:2981:1792:38102:36111:07121:12130:56141:05150:49161:30172:15186:09192:15201:22211:50224:03230:54241:19252:41261:25272:18281:37291:25301:44313:24321:41332:20342:29353:59361:38374:35382:25392:05402:52411:50422:01430:58443:06452:37461:30471:07481:34492:29502:42512:36521:20531:01540:52552:55561:39571:44581:42592:42601:49611:05621:46631:28641:23651:49662:23670:56684:55694:44700:55712:59722:33733:09742:59751:18761:28772:50788:17791:57802:31812:11821:06832:13841:58851:37862:20871:00882:28896:16902:17911:58921:51930:50942:31951:21961:44971:35981:17991:251000:441011:151023:321032:451044:141055:031065:341074:571081:421094:041101:121111:301121:201131:001140:541152:011162:041170:191182:5211919:231200:481210:511221:041230:451240:571250:431260:551270:521280:491291:001300:551310:351322:091330:351340:301352:281362:261371:121381:161392:591401:521411:411421:121431:551442:101452:311461:271472:161481:471491:081500:49