Listen to this chapter • 0:58
[1] அவர் அஸ்திபாரம் பரிசுத்த மலைகளில் இருக்கிறது.
[2] யெகோவா யாக்கோபின் தங்குமிடங்கள் எல்லாவற்றைவிட சீயோனின் வாசல்களில் பிரியமாக இருக்கிறார்.
[3] தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் பேசப்படும். (சேலா)
[4] என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ, பெலிஸ்தியர்களிலும், தீரியர்களிலும், எத்தியோப்பியர்களிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்;
[5] சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமான தேவன் தாமே அதை உறுதிப்படுத்துவார்.
[6] யெகோவா மக்களைப் பெயரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைக் கணக்கெடுப்பார். (சேலா)
[7] எங்களுடைய ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று பாடுவாரும் ஆடுவாரும் ஒன்றாக சொல்லுவார்கள்.
சங்கீதங்கள் — Chapters
10:5221:4031:1141:1251:5261:2272:2881:1692:37102:36111:06121:12130:55141:05150:48161:29172:14186:08192:14201:21211:49224:02230:53241:18252:40261:24272:17281:36291:25301:43313:24321:40332:20342:29353:58361:37374:34382:24392:04402:51411:49422:00430:57443:05452:36461:29471:06481:33492:28502:41512:35521:19531:00540:51552:53561:39571:43581:41592:41601:47611:04621:45631:27641:22651:48662:21670:55684:54694:42700:54712:58722:33733:08742:58751:17761:27772:49788:16791:56802:30812:11821:05832:12841:57851:36862:19870:58882:27896:14902:16911:58921:49930:50942:30951:21961:45971:35981:16991:251000:431011:131023:311032:441044:141055:021065:331074:561081:411094:021101:101111:291121:191130:591140:531152:001162:031170:181182:5211919:221200:481210:501221:031230:441240:561250:421260:541270:511280:481290:591300:541310:341322:081330:351340:291352:271362:251371:111381:151392:581401:521411:401421:111431:541442:101452:301461:261472:151481:461491:071500:51