Listen to this chapter • 0:51
[1] தேவனே, உமது பெயரினிமித்தம் என்னைப் பாதுகாத்து, உமது வல்லமையினால் எனக்கு நியாயம் செய்யும்.
[2] தேவனே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டு, என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கேளும்.
[3] அந்நியர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்; கொடியவர்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி வைப்பதில்லை. (சேலா)
[4] இதோ, தேவன் எனக்கு உதவி செய்பவர்; ஆண்டவர் என்னுடைய ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடு இருக்கிறார்.
[5] அவர் என்னுடைய எதிரிகளுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், உமது சத்தியத்திற்காக அவர்களை அழியும்.
[6] உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; யெகோவாவே, உமது பெயரைத் துதிப்பேன், அது நலமானது.
[7] அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; என்னுடைய கண் என்னுடைய எதிரிகளில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.
சங்கீதங்கள் — Chapters
10:5221:4031:1141:1251:5261:2272:2881:1692:37102:36111:06121:12130:55141:05150:48161:29172:14186:08192:14201:21211:49224:02230:53241:18252:40261:24272:17281:36291:25301:43313:24321:40332:20342:29353:58361:37374:34382:24392:04402:51411:49422:00430:57443:05452:36461:29471:06481:33492:28502:41512:35521:19531:00540:51552:53561:39571:43581:41592:41601:47611:04621:45631:27641:22651:48662:21670:55684:54694:42700:54712:58722:33733:08742:58751:17761:27772:49788:16791:56802:30812:11821:05832:12841:57851:36862:19870:58882:27896:14902:16911:58921:49930:50942:30951:21961:45971:35981:16991:251000:431011:131023:311032:441044:141055:021065:331074:561081:411094:021101:101111:291121:191130:591140:531152:001162:031170:181182:5211919:221200:481210:501221:031230:441240:561250:421260:541270:511280:481290:591300:541310:341322:081330:351340:291352:271362:251371:111381:151392:581401:521411:401421:111431:541442:101452:301461:261472:151481:461491:071500:51