Opens in a new window
தடுக்கும் DK Sivakumar... மீறி Karnataka செல்வாரா Vijay? | Imperfect Show
31 July 2026

தடுக்கும் DK Sivakumar... மீறி Karnataka செல்வாரா Vijay? | Imperfect Show

The Imperfect show - Hello Vikatan

About

* முதல்வருடன் கர்நாடகா செல்லும் 13 பேர் குழு!

•⁠ ⁠தமிழகத்துக்கு 4.5 TMC காவிரி நீர்?

•⁠ ⁠TK Sivakumar தலைமையில் உயர்மட்ட கூட்டம்?

•⁠ ⁠வடலூர்: கைவிடப்பட்டதா ரூ.100 கோடி திட்டம்? - வள்ளலார் சர்வதேச மையம் விவகாரத்தில் நடப்பது என்ன?

•⁠ ⁠நீட் தேர்வுக்கு எதிரான பரப்புரை; அனுமதி மறுத்த தவெக அரசு; "அதிர்ச்சியளிக்கிறது"- திருமாவளவன் கண்டனம்

•⁠ ⁠டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜி கைது செய்ய தடை?

•⁠ ⁠தனியார் முடிவு: குடும்பத்தோடு உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபடுவோம் - டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலசங்கம் அறிவிப்பு.

•⁠ ⁠தஞ்சையில் போராட்டம் நடத்தும் DMK?

•⁠ ⁠மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி

•⁠ ⁠பணக்கார முதல்வர் பட்டியல் விஜய்க்கு எத்தனாவது இடம்?

•⁠ ⁠"முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி" - பிரதீப் ஜான்?

•⁠ ⁠தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி! - பூவுலகின் நண்பர்கள்

* ராகுல் காந்தி நூதன போராட்டம்.

•⁠ ⁠"இந்தியா இரண்டாக பிரிவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று சாவர்க்கர்; மற்றொன்று வந்தே மாதரம் பாடல்." - ஆ.ராசா

•⁠ ⁠'வந்தே மாதரம்' மசோதா: `நாட்டை பிளவுப்படுத்தும் நீங்கள்தான் உண்மையான தேசத்துரோகி' - கனிமொழி கண்டனம்.

•⁠ ⁠நாட்டை மதரீதியில் பிளவுபடுத்தும்... - திருமாவளவன்.

•⁠ ⁠இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு துயர நாள் - எம்.பி சு.வெங்கடேசன்.

•⁠ ⁠E20 Petrol: வாகன மைலேஜ் 6% வரை குறையக்கூடும் - நிதின் கட்கரி

•⁠ ⁠இந்திய ஹாக்கி அணி உடை நிறம் நீலத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றம்?

•⁠ ⁠Meta India தலைவர் எப்.ஐ.ஆர் பதிவு செய்த ஹைதராபாத் போலீஸ்!