
Senthil Balaji-யை குறிவைக்கும் விஜய்... பின்னணி என்ன? | Imperfect Show
The Imperfect show - Hello Vikatan
• தனியாக நின்று.. உங்களால் ஒரு கவுன்சிலரை கூட ஜெயிக்க முடியாது - மாணிக்கம் தாகூரை சீண்டிய அன்புமணி ராமதாஸ்.
• சிரிப்புதான் வருது - அன்புமணிக்கு பதில் சொன்ன மாணிக்கம் தாகூர்.
• பதவியை ராஜினாமா செய்த முன்னாள் MLAக்களிடம் ஆகஸ்ட் 4ம் தேதி விளக்கம் கேட்பு.
• "Opposite-ல யாரும் இல்லை.. அதனால்தான் கொளத்தூரில் வரலாற்றை முடிச்சிட்டோம்.." - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
• “தவெக அரசுக்கு, கண்ணி வெடிகளை அகற்றும் Sappers and miners போல மதிமுக இருக்கும்” -வைகோ
• கரூர் பணி ஆணை ரத்து: தமிழ்நாடு அரசு மேல்முறையீடு?
• டாஸ்மாக் முறைகேடு - செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு?
• செந்தில் பாலாஜி விளக்கம் என்ன?
• முன்ஜாமீன் கோரி மனு
• அதிக மின் கட்டணம் - விசாரணை நடத்த உத்தரவு?
• 'லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்'- அரசு அலுவலகங்களில் `இது' கட்டாயம்; தலைமைச் செயலர் உத்தரவு!
• MRP விலைக்கே மதுபானம் - டாஸ்மாக் சங்கம்
• எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் பதவி பறிப்பு – கோவை அதிமுக-வில் முற்றும் மோதல்?
• விஜயை நினைத்து பெருமைப்படுகிறேன் - காதர் மொய்தீன்
• 7,000 மாணவர்களுக்கு HIV தொற்று; கர்நாடகாவில் அதிர்ச்சி... கல்லூரிகளில் பரிசோதனைக்கு உத்தரவிட்ட அரசு!
• 11 பேர் பணிநீக்கம் - நிதின் கட்கரி?
• 'வந்தே மாதிரம்' அவமதிப்பு இனி குற்றமாகும் - நிறைவேறிய மசோதா?
• நாடாளுமன்றத்தில் இன்று நடந்தது என்ன?