Opens in a new window
Kaveri Issue: CM VIJAY அனைத்துக்கட்சி கூட்டத்தை தவிர்ப்பது ஏன்?| MODI Vs Abhijeet Dipke | NTK TVK
03 August 2026

Kaveri Issue: CM VIJAY அனைத்துக்கட்சி கூட்டத்தை தவிர்ப்பது ஏன்?| MODI Vs Abhijeet Dipke | NTK TVK

The Imperfect show - Hello Vikatan

About


•⁠ ⁠All Party Meet: "விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதே அரசியலை விட முக்கியம்!" - டி.கே. சிவக்குமார்

•⁠ ⁠"கர்நாடகா முதலமைச்சர பாக்குறது இருக்கட்டும்.. நம்ம ஊரு விவசாயிகள சந்திச்சாரா?" -உதயநிதி ஸ்டாலின்

•⁠ ⁠“காவிரி விவகாரத்தில் பெற்ற தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியவில்லை.. இது கையாளாகாத அரசு..” - எடப்பாடி பழனிசாமி

•⁠ ⁠டெல்டா விவசாயிகள் மகாராஷ்டிராவில் கைது?

•⁠ ⁠'நம் விவசாயிகளை கைது செய்த மகாராஷ்டிர அரசிடம் விளக்கத்தை முதல்வர் கேட்க வேண்டும்'- உதயநிதி

•⁠ ⁠"ஸ்டாலின் சொல்வதைதான் டி.கே.சிவகுமார் கேட்பார்!" - அமைச்சர் நிர்மல்குமார்

•⁠ ⁠அமைச்சர் நிர்மல்குமார் ஆதாரமில்லாமல் பேசுவதா - இந்திய கம்யூனிஸ்ட்?

•⁠ ⁠கபினி அணை நீர்மட்டம் உயர்வு; தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்த கர்நாடகா?

•⁠ ⁠"முதல்வர் வாய் திறந்தால் பல பேருக்கு ஆபத்து வரும் என்பதால் அமைதியாக இருக்கிறார்!" - செங்கோட்டையன்.

•⁠ ⁠தொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் 'எட்டப்பர்கள்' என ராகுல் காந்தி தெரிவித்த நிலையில், யார் அந்த எட்டப்பர்கள் என பட்டியலிட்ட மாணிக்கம் தாகூர்.

•⁠ ⁠ராகுல் வந்ததால் மழை வந்தது - மாணிக்கம் தாகூர்?

•⁠ ⁠காஞ்சிபுரம் செல்லும் விஜய்?

•⁠ ⁠அமைச்சர் ஜெகதீஸ்வரி போட்ட கம்பி வேலியை பிய்த்து எறிந்த சொந்த ஊர் மக்கள்! - பதட்டத்தில் பனைவிளை

•⁠ ⁠கயிறு இழுக்கும்போட்டி தடுமாறி விழுந்த அமைச்சர்?

•⁠ ⁠NEET போராட்டம்: மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து?

•⁠ ⁠"இடைத்தேர்தலுக்காக வெறியோடு காத்துக் கொண்டிருக்கிறேன்"- சீமான் ஆவேசம்.

•⁠ ⁠"இவனுக்கு அமைச்சர் பதவியா?" - சீமான் ஆவேசம்.

•⁠ ⁠திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு ஜாமின்?

•⁠ ⁠'வாக்குச்சாவடி எண் 75; வாக்கு எண் 412' - கொளத்தூர் EVM மெஷினில் என்ன பிரச்னை ஏற்பட்டது?

•⁠ ⁠இடைத்தேர்தல்: `முன்னிலையில் பிரசாந்த் கிஷோர்' - கவனம் ஈர்க்கும் பீகார்?

•⁠ ⁠"தேவேந்திர பட்னாவிஸ் எதிர்காலத்தில் பிரதமராவார்" - மகாராஷ்டிரா முதல்வரின் சித்தப்பா நம்பிக்கை

•⁠ ⁠இளைஞர்களுக்கு மோடியின் முக்கிய எச்சரிக்கை... போதைப்பொருள் குறித்து சொன்னது என்ன?

•⁠ ⁠ஜந்தர் மந்தர் போராட்டம்: குழந்தைகளை மன்னித்த மோடி; குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்க சொல்லும் தீப்கே!

•⁠ ⁠மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் இருந்து பிரிஜ் பூஷன் விடுவிப்பு?