Skip to content
Opens in a new window
Delimitation: நிலைப்பாட்டை மாற்றினாரா CM VIJAY? | AMIT SHAH - EPS சந்திப்பு ரத்தான பின்னணி?| TVK DMK
20 August 2026

Delimitation: நிலைப்பாட்டை மாற்றினாரா CM VIJAY? | AMIT SHAH - EPS சந்திப்பு ரத்தான பின்னணி?| TVK DMK

The Imperfect show - Hello Vikatan

About

* அமித் ஷா தலைமையில் தென் மண்டல குழுவில் பேசப்பட்டது என்ன?

* நள்ளிரவு டெல்லி ஃபோன்கால்... கேன்சலாகிறதா அமித் ஷா - எடப்பாடி சந்திப்பு?

* 'தலைவர் ஏண்டா அரசியலுக்கு வந்தார் என நினைத்தேன்...' - அமைச்சர் ஆனந்த் ஓபன் டாக்!

* பெயர் சொல்லி சொல்லுங்க... மாமான்னு சொல்லாதீங்க! - திமுக எம்.எல்.ஏ துரை சந்திரசேகரனை திருத்திய துணை சபாநாயகர்

* அம்பேத்கர் அயலக உயர்க்கல்வி திட்டம் குறித்து தவறான தகவல்! - அமைச்சர் வன்னிஅரசு விளக்கம்

* `பென்ஸ், எட்டியோஸ், டிகார்... சொந்தமாக கார் இருந்தும்!' - எம்எல்ஏ-க்கள் குறித்து வெளியான தகவல்!

* "25 லட்சமாக உயர்த்தும்போது காப்பீடு நிறுவனத்திற்கு நாம் கொடுக்க வேண்டிய தொகை ரூ.4,000 கோடியாக உயரும். இது எப்படி சாத்தியம்?" - எழிலன்

* தனது சொந்த செலவிலோ அல்லது கட்சி செலவிலோ வழங்கலாமே என்ற கேள்விதான் தற்போது அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது." - டி.டி.வி.தினகரன்

* தமிழகம் முழுவதும் 120 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை?

* மேகமலை ஆக்கிரமிப்பு - உச்சநீதிமன்றம் எச்சரிக்கை