இந்தியர்களுக்காக புதிய திட்டங்கள் அறிமுகம்!
16 October 2025

இந்தியர்களுக்காக புதிய திட்டங்கள் அறிமுகம்!

Tamil News

About
42 புள்ளி 25 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் இந்தியர்களுக்காக சில புதிய திட்டங்களை அறிவித்துள்ளார் தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் DS Ramanan Ramakrishnan. 




Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices