
About
சங்கமம் 1999ல் வெளியான தமிழ்த் திரைப்படம். சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் இதில் ரகுமான் நாயகனாக நடித்துள்ளார். நடிகை விந்தியாவிற்கு இது முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் விஜயகுமாருக்கு மகளாக நடித்துள்ளார் விந்தியா. ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன