Skip to content
zeno
Create a Station
Explore
Podcasts
Audiobooks
Bible
By Genre
By Location
By Language
Religious
Music
News
Download App
Opens in a new window
Toggle Sidebar
zeno
Maalaimalar.com
Maalaimalar Tamil
Daily News
Tamil
LISTEN TO DAILY NEWS
Website
Episodes
Episodes
289
04 October 2026
நனிசிறக்கும் நான்கு திட்டங்கள்..!- முதலமைச்சர் விஜய் பதிவு
முதலமைச்சர் விஜய், நான்கே மாதங்களில் செயல்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடும் நான்கு முக்கிய திட்டங்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் ஆகியவை அதில் இடம்பெற்றுள்ளன.தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம், மகளிருக்கான வெற்றிப்பயணம் ஆகிய திட்டங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 min
04 October 2026
மாலை செய்திகள் (04-10-2026)
மகளிர் குறித்து பேசினால் பொறுத்துக் கொள்ளமாட்டேன் - முதலமைச்சர் விஜய்
2 min
03 October 2026
சினிமா செய்திகள் (03-10-2026)
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று, தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியரும் கவிஞருமான கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக முறைப்படி இணைந்துள்ளார்
1 min
03 October 2026
அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின்- முதலமைச்சர் விஜய் கண்டனம் | Maalaimalar
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தாராபுரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்து உருவ கேலி செய்யும் வகையில் பேசினார். இதற்கு முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் கடும் கண்டனத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக்...
1 min
03 October 2026
மாலை செய்திகள் (03-10-2026)
அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின்- முதலமைச்சர் விஜய் கண்டனம்
4 min
03 October 2026
சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சத்தான உணவு இதுதான்!
சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் சத்தான உணவுகளை தேர்வு செய்வது அவசியம். வளர்ச்சிக்குத் தேவையான புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொடுக்கலாம்.
0 min
03 October 2026
முடி வளர்ச்சிக்கு மருதாணியை இப்படி பயன்படுத்துங்க!
மருதாணியை சரியான முறையில் பயன்படுத்தினால் தலைமுடிக்கு இயற்கையான பராமரிப்பு கிடைக்கும்.முடிக்கு ஊட்டமளித்து, உலர்வை குறைக்க உதவும் வகையில் மருதாணியை பயன்படுத்தலாம்.
0 min
02 October 2026
சென்னையில் குளிர்சாதனப் பேருந்துகளை தவிர அனைத்துப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்!
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பாக 3958 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மகளிர் கட்டணமில்லா பேருந்துப் பயணம் விரிவாக்க திட்டம் மூலம், இவற்றில் 355 குளிர்சாதனப் பேருந்துகள் தவிர மற்ற அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்.
0 min
02 October 2026
மாலை செய்திகள் (02-10-2026)
'வெற்றிப் பயணம்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்
4 min
02 October 2026
பூக்கள் அழகுக்கு மட்டுமல்ல... மருத்துவ குணங்களும் உண்டு!
பூக்கள் வீட்டையும் தோட்டத்தையும் அழகுபடுத்துவதோடு, பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளன.
0 min