zeno
Home
Explore
Religious
Music
News
Podcasts
Bible
By Genre
By Location
By Language
Download App
Log in
Sign up
Toggle Sidebar
zeno
Maalaimalar.com
Maalaimalar Tamil
Daily News
Tamil
LISTEN TO DAILY NEWS
Website
Episodes
300
04 October 2025
சினிமா செய்திகள் (04-10-2025)
ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்திற்கு BRO CODE என்ற பெயரை பயன்படுத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
1 min
04 October 2025
மாலை செய்திகள் (04-10-2025)
கரூர் கூட்ட நெரிசல்: ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல், தீர்வை நோக்கிப் பயணிப்போம் - மு.க.ஸ்டாலின்
3 min
04 October 2025
காலை செய்திகள் (04-10-2025)
விஜய் சென்ற வாகனத்தின் சிசிடிவி பதிவுகளை சேகரிக்க வேண்டும்- சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு
2 min
03 October 2025
சினிமா செய்திகள் (03-10-2025)
ரசிகர்களை கவர்ந்த 'காந்தாரா சாப்டர் 1' முதல் நாள் வசூலே இவ்வளவா?
1 min
03 October 2025
மாலை செய்திகள் (03-10-2025)
விஜயிடம் தலைமைத்துவ பண்பே இல்லை..!- உயர்நீதிமன்ற நீதிபதி காட்டம்
3 min
03 October 2025
தகவல் அறிவோம்... ஆஞ்சியோ சிகிச்சை என்றால் என்ன?
ஆஞ்சியோ சிகிச்சை என்பது குறுகலான அல்லது தடுக்கப்பட்ட ரத்த நாளங்களை பலூன் போன்ற கருவிகள் மூலம் விரிவுபடுத்தி, திறந்த இதய அறுவை சிகிச்சை இல்லாமல் ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கும் ஒரு மருத்துவ செயல்முறையாகும்.மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
1 min
03 October 2025
ஆன்மிகம் அறிவோம்..திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
1 min
03 October 2025
காலை செய்திகள் (03-10-2025)
கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி - ஐகோர்ட் இன்று விசாரணை
2 min
02 October 2025
சினிமா செய்திகள் (02-10-2025)
மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் நீண்ட வருடங்களுக்கு பிறகு புதிய படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இதில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். PATRIOT என பெயரிடப்பட்ட இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
1 min
02 October 2025
மாலை செய்திகள் (02-10-2025)
ஹஸ்கி வாய்ஸில் பேசினால் சோகமா? - விஜயை சாடிய திருமாவளவன்
3 min