Opens in a new window
Mahabharatham - Sollamal Vitta Suvadikal - C V Rajan | Intro | மஹாபாரதம் - சொல்லாமல் விட்ட சுவடிகள்
11 July 2026

Mahabharatham - Sollamal Vitta Suvadikal - C V Rajan | Intro | மஹாபாரதம் - சொல்லாமல் விட்ட சுவடிகள்

Kadhai Osai - Tamil Audiobooks

About

அடுத்தவாரம் முதல் வரவிருக்கும் தொடருக்கான ஓரு முன்னறிவிப்பு இது. இந்தத் தொடர், வியாச பாரதத்தின் மூலக் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு புனைவுக் கதையாகும்.

மகாபாரதத்தின் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் மற்றும் தார்மீகக் கோட்பாடுகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் இது எழுதப்பட்டுள்ளது.

கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப எழுத்தாளரின் கற்பனைத் திறன், புதிய கதாபாத்திரங்கள், புதிய சம்பவங்கள், சுவாரசியமான உரையாடல்கள் ஆங்காங்கே சேர்க்கப்பட்டுள்ளன.

மூலக் கதையை அறிந்தவர்கள், புதியதோர் கண்ணோட்டத்தில் மகாபாரதத்தைப் புரிந்துகொள்ளவும் சிந்திக்கவும் இப்புனைவு உதவும்.

நவீன எழுத்தாளர்கள் சிலரைப் போல, மகாபாரத வில்லன்களை நல்லவர்களாகவோ, ஹீரோக்களைப் பொல்லாதவர்களாகவோ இதில் திரிக்கவில்லை.

சுருக்கமாக, இது மூலக் கதையின் ஆன்மா மாறாமல், கற்பனை வளம் சேர்த்து எழுதப்பட்ட ஒரு புதிய அணுகுமுறையிலான பாரதப் புனைவாகும். இனி வாரா வாரம் தொடர்ந்து கேளுங்கள்!


#mahabaratham #tamilaudiobook #mythology #deepikaarun #sandeepika