02 November 2022
00 | நான் இந்து மதத்தின் துப்புரவாளன் அறிஞர் அண்ணா உரை 1967 || C.N.Annadurai Speech on Hindu Religion 1967
நான் இந்து மதத்தின் துப்புரவாளன் அறிஞர் அண்ணா உரை C.N.Annadurai Speech on Hindu Religion 19671967இல் காரைக்குடியில் உள்ள இந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் அண்ணா பங்கேற்றார். 'அண்ணாதுரை மதத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க முடியாது' எனத் தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கம் பேசினார். அதற்குப் பதில் அளித்து, பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை இங்கே. The great leader and orator, ex-chief minister of Tamilnadu,...