Mahabharatham Full Story in Tamil with Visuals | கேட்க கேட்க மெய்சிலிர்க்கும் மகாபாரதம் Audiobook | Deep Talks Deepan
05 January 2026

Mahabharatham Full Story in Tamil with Visuals | கேட்க கேட்க மெய்சிலிர்க்கும் மகாபாரதம் Audiobook | Deep Talks Deepan

Deep Talks - Tamil Audiobooks

About

நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/உலகின் மிகப் பெரிய இதிகாசமான மகாபாரதத்தின் முழு கதையை (Mahabharatham Full Story) இந்த வீடியோவில் ஆடியோபுக்காக (Audiobook) தொகுத்து வழங்கியுள்ளேன்.பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே நடந்த இந்த தர்ம யுத்தம் வெறும் கதை மட்டுமல்ல, இது வாழ்க்கையின் பாடம். பொறாமை, நட்பு, துரோகம், தர்மம், அதர்மம் என மனித உணர்வுகள் அனைத்தையும் பிரதிபலிக்கும் காவியம் இது.வேலை செய்துகொண்டே அல்லது பயணத்தில் இருக்கும்போதே கேட்கும் வகையில் இந்த ஆடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது.🎧 Headphone அணிந்து, கண்களை மூடி இந்த வரலாற்று பயணத்தில் எங்களோடு இணையுங்கள். இந்த முயற்சி உங்களுக்கு பிடித்திருந்தால், மறக்காமல் Like செய்யுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் Share செய்யுங்கள். இதுபோன்ற இன்னும் பல சுவாரஸ்யமான கதைகளுக்கு நம் சேனலை Subscribe செய்யுங்கள்! 🔔Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏#MahabharathamTamil #TamilAudiobook #MahabharathamStory

*Chapters*00:00 - Tamil Calender Promotion01:12 - Opening03:24 - ஆதி பர்வம் 55:29 - சபா பர்வம் 1:35:28 - ஆரணிய பர்வம் 2:06:16 - விராட பர்வம் 2:23:54 - உத்யோக பர்வம் 2:44:44 - பீஷ்ம பர்வம் 3:05:34 - துரோண பர்வம் 3:24:25 - கர்ண பர்வம் 3:33:04 - சல்லிய பர்வம் 3:34:50 - சௌவுப்திக பர்வம் 3:42:43 - ஸ்திரி பர்வம் 3:51:07 - சாந்தி பர்வம் 4:09:54 - அநுசனா பர்வம் 4:43:50 - அசுவமேதிக பர்வம் 4:52:49 - ஆஸ்ரமவாசிக பர்வம் 4:57:03 - மௌஸல பர்வம் 5:01:56 - மகாபிரஸ்தானிக பர்வம் 5:10:14 - ஸ்வர்க்காரோஹண பர்வம் 5:14:16 - Ending