மாலையின் இனிய தருணங்களை இசையாலும், மனம் கவரும் உரையாடல்களாலும், சுவாரஸ்ய தகவல்களாலும், நேயர்களின் விருப்பங்களாலும் அலங்கரிக்கும் German Tamil Radio (GTR) வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி "அந்தி வரும் நேரம்". வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பும் மாலையை இனிமையாக்க எங்களுடன் இணைந்திருங்கள்.
📝Andhi Varum Neram is GTR's evening drive-time show, bringing together great music, engaging conversations, listener interactions, and relaxing entertainment to brighten your evenings w